Thursday, December 29, 2011

என்னை பற்றி


வணக்கம் 

           என் பெயர் வேலாயுதம் MCA 

          நான் பிறந்தது 1985 ல் இடம் தமிழ்நாட்ல கிருஷ்ணகிரி (மாவட்டம்), ஊத்தங்கரை (வட்டம்), சாமல்பட்டி (அஞ்சல்), குமாரம்பட்டி என்ற கிராமதில் தான் .. இங்க தான் நான் பிறந்தது வளந்தது படித்தது எல்லாம் இங்கு தான், நான் பன்னிரண்டாம் வகுப்பு வரை குன்னத்தூர் GOVERMENT HR SEC ஸ்கூல் தான் படித்தேன்  இது எங்க ஊரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

     அப்புறம் நான் வாணியம்பாடி இஸ்லாமியர் கல்லுரி ல் முன்று வருடம்2005-2008 BCA (Bachelor Of Computer Application )  படித்து 2008 ஆண்டு 

 இளங்கலை பட்டம் பெற்றேன் .


   அப்புறம் நான் ஓசூரில் அதியமான் காலேஜ் OF இன்ஜினியரிங் ல் 2008 - 2011 வரை MCA (MASTER OF COMPUTER APPLICATION ) முடித்திருகிறேன் ..

என்னை பற்றி விரிவாக.... 

     நான் ஸ்கூல் ஐந்து ஆவது வரை எங்க ஊரில் (குமாரம்பட்டி) ல் தான் படித்தேன்,அதுவரை க்கும்  நல்லா தான் படித்தேன் அதுக்கு காரணம்  எனது  வாத்தியார்(ஆறுமுகம் ) ஐயா அவர்கள்,எங்க ஊர்ல முதல் வகுப்பு - ஐந்து வகுப்பு வரை மட்டும் தான் உள்ளது ,,அடுத்தது 6-12 வரை குன்னதுருக்கு தான் போகணும், நானும் எனது பல கனவு ,லட்சியம் களோட குன்னத்தூர் ஸ்கூல் ல சேர்ந்தேன் அங்கு போன அப்புறம் தான் தெரிந்தது..என் கனவு லட்சியம் எல்லாம் வீணா போயிடுசி இன்னு .... காரணம் அது அரசாங்க பள்ளி , சரியாய் ஆசிரியர் இல்லை .. 1000 பேர் (6 - 12 வரை )  படிக்கும் அந்த பள்ளியில் மொத்தம் 15 ஆசிரியர்கள் மட்டுமே ... ஒரு நாளை க்கு ஒரு ஆசிரியர் மட்டும் தான் வகுப்பறைக்கு வருவர்,, ஒரு சில நாளில் அவரும் வரமாட்டார் .. அந்த சமயம் உணவு வாத்தியார் ,விளையாட்டு வாத்தியார் ஐ வைத்து பாடம் நடத்துவர் ....
எங்களால் முடிந்த வரை புரிந்து கொண்டு நாங்களை படித்து 10 TH , 12 TH தேர்ச்சி பெற்றோம் ....
இது எல்லாம் என் நான் சொல்றேனா ...
பொது வா நான் புத்திசாலி கிடையாது சொல்லிகொடுத்தா உடனே புரிஞ்சுக்குவேன் இல்லேன்னா கொஞ்சம் கஷ்டம் .. சரியான வழிநடத்தல் இல்லாததால எனுடையா மதிப்பெண் விகிதம் (%) மிகவும் குறைவு (10 TH , 12 TH )..... 


 காரணம் இருக்கு  

நான் MCA முடித்திரு கிறேன் ...    முன்றாம் ஆண்டு படிக்கும் போதே வேலை க்கு ஆள் எடுக்க பல நிறுவனங்கள் எனது காலேஜ் கு வந்தது ...

அந்த சமயம் என்னால் INTERVIEW லா கலந்து கொள்ள முடியல அதே சமயம் அனுமதியும் இல்ல காரணம் நான் பெற்ற குறைந்த மதிப்பெண் .....

நான் அரசாங்க பள்ளியில் படித்ததால் இங்கிலீஷ் பேச வராது ... காரணம் அந்த பள்ளியில் தமிழுக்கு தான் முக்கியத்துவம் ... ஆங்கிலத்துக்கு அல்ல .& அதற்கு ஆசிரியரும் இல்லை ..அதனால்
...

அனால் 
 எனக்கு கம்ப்யூட்டர் னா ரொம்ப பிடிக்கும் அதனால தான் நான் பதினோராம் வகுப்பு முதல் இன்று வரை கம்ப்யூட்டர் படித்து வந்தேன் ...
PROGRAMMING SIDE னா எனக்கு ரொம்ப இஷ்டம் .. வாய்ப்பு கொடுத்த எவ்வளவு கடினமான வேலை யா இருந்தாலும் நான் சரியா செய்து முடிப்பேன் & செய்ய முடியும் ... எனக்கு நம்பிக்கை இருக்கு ஆனா எந்த நிறுவனமும் அதற்க்கு தயாராக இல்ல .....


இதற்க்கு முழு காரணம் லஞ்சம் (பணம் )....எதாவது ஒரு வழியில பணம் சம்பாரிக்கனும் ...
எப்டினா இன்னைக்கு நிலவரப்படி பணம் இருந்தா எது வேணுமாலும் நடக்கும் 
தகுதி இல்லாத ஆள் கூட பெரிய இடதுல வேலை செயலாம் ..என்ன செய்றது நு  கூட தெரியாது ஆனா அந்த வேலை ஐ செய்வான் ..இந்த மாதிரி நிறைய சொல்லலாம் ...

இன்னைக்கு மாணவர்கள் படிக்கும் போதே நிறைய பணம் கொடு த்து படிக்கிறாங்க அப்புறம் பணம் கொடுத்து வேலை வாங்கிறாங்க ...வேலை செய்றாங்க ...
மாணவர்கள் படிப்புக்கு மதிப்பில்லை .....பணத்திற்கு மட்டுமே மதிப்பு ...
உதாரணம் ...
நல்லா படிச்சிருப்பான் ஆனா சும்மா சுத்திகிட்டு இருப்பான் .... சரியா படிசிருக்கவே மாட்டான் அவன் பெரிய எடத்துல வேலை செய்வான் ..

இதெல்லாம் படிச்சிட்டு அனுதாபப்பட பட சொல்ல.... இன்றைய நிலைமை ய
சொனேன் ... 

அதனாலா நான் என்ன சொல்றேன் னா .....

நீதி , நேர்மை ,நாணயம் ,....கடை பிடித்து வாழ்வில் முனேற ....முயற்சி செயுங்கள் ....கடவுள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர் ...

இப்படிக்கு 

வேலாயுதம் MCA ..
மொபைல் :-.(+91 8867824485 )
ஈமெயில் :-velamca09 @gmail .com 








1 comment:

- Copyright © VELAYUDHAM developer - velayudham - Powered by Blogger - Designed by velayudham -